Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இளமை பருவத்திலேயே கண்களுக்கு கீழ் சுருக்கமா? காரணங்களும் தீர்வுகளும்!
கண்களுக்கு கீழ் இருக்கும் சுருக்கங்களை போக்குவது எப்படி
இளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வரமால் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

காரணங்கள்
கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வர வயது மட்டுமே ஒரு காரணமாக இருக்காது. சூரிய ஒளி, சிரிப்பது, புகைப்பிடித்தல், முகப்பருக்கள், தசை அசைவுகள், ஆப்ரேசன், காயங்கள் ஆகியவைகள் இந்த சுருக்கங்களுக்கு காரணமாகிறது. நீங்கள் அதிக நேரங்கள் ஒரு புறமாக மட்டுமே தூங்குவதாலும், ஒரு புறமாக மட்டுமே தலையணையை வைத்து அழுத்தம் தருவதாலும் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

வீட்டு வைத்தியம்
அண்டர் ஐ க்ரீம்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் சுருங்களை குறைக்க உதவுகிறது. தினமும் சோப்பு அல்லாத மாஸ்சுரைசர்களை தினமும் இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு கீழ் சுருக்கங்களை போக்கலாம். அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று க்ரீம்களை பயன்படுத்துங்கள்.

நவீன மருத்துவ முறை
நவீன மருத்துவத்தில் புதிய தோல்களை வளர செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை போக்கலாம். மருத்துவர் பாலீஷ்ங் டூல் உபயோகித்து கண்களுக்கு கீழ் இருக்கும் சுருக்கங்களையும் இறந்த செல்களையும் நீங்குவார்கள்.

வராமல் தடுப்பது எப்படி?
கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் தடுக்க அதிகமான சூரிய ஒளியில் இருப்பதை தடுக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து செல்வது பாதுக்காப்பானது. ஆல்பா ஹைட்ராக்சி அடங்கியுள்ள ஆண்டி விங்கிள் க்ரீம் சூரியனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது.

குறிப்பு
ஆண்டி விங்கிள் க்ரீம்கள் அனைத்தும் சுருக்கங்களுக்கு நல்ல பலனை தராது. எனவே க்ரீம்களை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. தோல் மருத்துவரின் ஆலோசனையுடன் க்ரீம்களை பயன்படுத்துவது சிறந்தது.



Click it and Unblock the Notifications