குதிகால் வெடிப்பை போக்க மவுத் வாஷை பயன்படுத்தும் ஒரு அருமையான வழி!! நிமிடங்களில் பயன்!!

Written By:
Subscribe to Boldsky

பாதத்தில் வெடிப்பு ஏற்படும்போது அதில் இறந்த செல்கள் அதிகமாக தங்கி கடினத்தன்மையை உண்டாக்கி இதனால் பிளவை இன்னும் அதிகப்படுத்திவிடும்.

உங்கள் பாதம் மிருதுவாக இருந்தால் தனி அழகை தரும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? மென்மையான பாதம் பெற மிகச் சுலபமான வழி உண்டு.

How to fix cracked feet faster using Listerine mouthwash

லிஸ்டெரின் பவு வாச் பல பேர் உபயோகிக்க பார்க்கிறோம். அது அழகுக் குறிப்புகளிலும் பயன்பட்கிறது. முக்கியமாக பாத வெடிப்பினை போக்கவும், மிருதுவான பாதம் பெறவும் லிஸ்டெரின் கொண்டு எப்படி உபயோகிக்கலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

லிஸ்டெரின் மவுத் வாஷ் - கால் கப்
வினிகர்- கால் கப்

 செய்முறை :

செய்முறை :

முதலில் மவுத் வாஷ் மற்றும் வினிகரை சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள்.

 செய்முறை :

செய்முறை :

ஒரு டப்பில் பாதம் நனையும் வரை சுடுநீரை நிரப்புங்கள்.

 செய்முறை :

செய்முறை :

அதில் இந்த மவுத் வாஷ் கலவையை கலக்கி உங்கள் பாதத்தை மூழ்க வையுங்கள்.

 செய்முறை :

செய்முறை :

20 நிமிடம் கழித்து உங்கள் பாத்தை ஸ்க்ரப் செய்யவும். வெடிப்பு உடனடியாக மறைந்து பாதம் மிருதுவாகும். வாரம் ஒருமுறை செய்தால் மெத்தென்ற பாதம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to fix cracked feet faster using Listerine mouthwash

How to fix cracked feet faster using Listerine mouthwash
Story first published: Tuesday, March 21, 2017, 13:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter