For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு உங்களை 10 வயசு குறைச்சு காட்டும்!! தினமும் இப்படி செஞ்சு பாருங்க!!

பாசிப்பருப்பை பயன்படுத்தி எப்படி உங்கள் அழகை மெருகூட்டலாம் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hemalatha
|

பாசிப்பருப்பு அதிக புரதம், விட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. சரும அழகு மற்றும் கூந்தல் வளர்ச்சி இரண்டிற்கும் இந்த சத்துக்கள் மிக முக்கியம்.

பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாசிப்பருப்பு உதவி செய்கின்றது.

நிறைய பேருக்கு பாசிப்பருப்பை அழகிற்கு பயன்படுத்த தெரியவில்லை. அதனாலெயே அதனை அழகிற்காக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள், அதனைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

முதலில் பாசிப்பருப்பை நன்றாக் அபொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். புன்ன்னர் இந்த பொடியிலிருந்து தினமும் உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தத் தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Moong Dal For Skin And Hair

Benefits Of Moong Dal For Skin And Hair
Story first published: Monday, December 4, 2017, 17:34 [IST]
Desktop Bottom Promotion