Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பிம்பிளைப் போக்க மக்கள் பின்பற்றும் சில அசாதாரண வழிகள்!
பிம்பிள் என்பது பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் ஓரு சரும பிரச்சனை. இது ஒருவரின் அழகைக் கெடுக்கும் வண்ணம் முகத்தில் மட்டுமின்றி, உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும். இந்த பிம்பிளைப் போக்க எத்தனையோ வழிகள் உள்ளன.
அதில் சிலர் ஒரே இரவில் மறையும் என்று ஒருசில அசாதாரண வழிகளைப் பின்பற்றுவார்கள். அந்த வழிகள் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

எச்சில்
காலையில் எழுந்ததும் வாயைக் கழுவும் முன் எச்சிலை பிம்பிள் மேலே வைத்தால், அந்த எச்சிலில் உள்ள பாக்டீரியாக்களால் பிம்பிள் சரியாகும் என்று கூறுவார்கள்.

மௌத் வாஷ்
வாயை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் மௌத் வாஷ் பிம்பிளைப் போக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், மௌத் வாஷில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை பிம்பிளை ஒரே இரவில் போக்குமாம்.

அஸ்பிரின்
தலைவலியை சரிசெய்யப் பயன்படுத்தும் அஸ்பிரின் மாத்திரை பிம்பிளைப் போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து நீர் சேர்த்து கலந்து, பிம்பிள் மீது தடவுவார்கள்.

விக்ஸ்
பொதுவாக சளி, இருமல், ஜலதோஷம் பிடித்தால் தான் விக்ஸ் பயன்படுத்தப்படும். ஆனால் பிம்பிளைப் போக்கவும் விக்ஸ் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?

டூத் பேஸ்ட்
இந்த முறையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது டூத் பேஸ்ட்டை பிம்பிள் மீது தடவினால், ஒரே இரவில் அது உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பது. இதற்கு டூத் பேஸ்ட்டில் உள்ள சிலிகா தான் காரணம்.



Click it and Unblock the Notifications