முகத்துல சுருக்கமா? இந்த 3 குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!!

Written By:
Subscribe to Boldsky

முகத்தில் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றத்தில் பலரையும் பார்த்திருப்பீர்கள். வெகுசிலருக்கு இயற்கையிலேயே அமைந்தாலும், நமது பராமரிப்பும் முக்கியம்.

உங்கள் சருமத்தில் மெல்லிய சுருக்கங்களை கவனிக்காமல் விட்டால் மிக சில வருடங்களில் அவை அழுத்தமாக பதிந்து பிறகு முதுமையான தோற்றத்தை தந்துவிடும்.

Home remedy to remove wrinkles

அவ்வாறு சுருக்கங்கள் உங்கள் முகத்தில் உள்ளதென்றால் இந்த ஒரே ஒரு வழியை பயன்படுத்திப் பாருங்கள். சுருக்கங்களுக்கு விடை கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் - 1

ஸ்டெப் - 1

1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்குங்கள்.

ஸ்டெப் -2

ஸ்டெப் -2

இந்த கலவையை முகத்தில் மெல்லிய படலமாக போடவும். முழுவதும் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

ஒரு பெரிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

 ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும்.

 ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :

இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும்.

இந்த குறிப்புகள் அனைத்தும் செய்வதற்கு மிக எளியது. நேரமும் குறைவு. ஆனால் பலன்கள்? முயற்சித்து பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedy to remove wrinkles

Easy steps to be followed to remove your facial wrinkles
Story first published: Wednesday, October 19, 2016, 10:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter