For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகச் சருமம் உரிதலுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

தோல் உரிதல் அல்லது தோலின் மேல் பகுதி உரிதல் போன்றவை தோலின் வெளிப்புற அடுக்கு உரிதலின் மூலம் ஏற்படுகிறது. இது உங்கள் தோலை நேரடியாக சேதப்படுத்துகிறது அல்லது சில கோளாறுகள் மற்றும் நிபந்தனைகளை முடிவாக கொடுக்கிறது. தோல் உரிதல் என்பது இயற்கையான ஒன்று. இது எந்த விதமான வயதுள்ள மக்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்று.

முக சருமம் உரிதல் என்பது மிகவும் வலியை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. எனவே சில நேரங்களில் நீங்கள் அதை பிடுங்கி எடுத்துவிட்டால் அது உங்களுக்கு சிறந்தவையாக அமையும். நீங்கள் பிடுங்குவதால் இது நிஜமாகவே குணமடையாது. சில நேரங்களில் இப்படி நீங்கள் உங்கள் தோலில் இருந்து பிடுங்குவது, உங்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

எனவே நீங்கள் இவ்வாறு பிடுங்குவதை விட சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பது நல்லது. முக சருமம் உரிதலுக்கான காரணங்கள், உங்களுக்கு சில சிகிச்சை முறைகளை பின்பற்ற உதவுகிறது. எனவே சில இதே மாதிரியான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Face Skin Peeling: Causes & Cures

Face skin peeling can be very painful, not to mention irritating. You may feel to urge to pull the skin out but this might result in the condition getting worse. Knowing the causes of face skin peeling may help you find some cure.
Story first published: Sunday, April 20, 2014, 10:26 [IST]
Desktop Bottom Promotion