For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

72-வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏராளமான ரசிகர்களைப் பெறுவதற்கு காரணம், இவரது ஸ்டைல் தான். அதுமட்டுமின்றி, மக்கள் இவரது நடை, உடை, பாவணை என்று அனைத்தையும் தான் ரசிக்கிறார்கள்.

|

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஒரே ஹீரோ தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவ்வளவு ரசிகர்களைப் பெற்ற இவர் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று வாழ்ந்து வருகிறார். அதிலும் சிறு குழந்தையிடம் சென்று சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், ரஜினிகாந்த் என்று சொல்லும் அளவில் இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிகர்களைக் கொண்டு, அவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

Rajinikanth In Different Hairstyles

இவ்வளவு ரசிகர்களைப் பெறுவதற்கு காரணம், இவரது ஸ்டைல் தான். அதுமட்டுமின்றி, மக்கள் இவரது நடை, உடை, பாவணை என்று அனைத்தையும் தான் ரசிக்கிறார்கள். இத்தகையவற்றால் மக்களைக் கவர்ந்த ஸ்டைல் மன்னாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் மாதம் 12 ஆம் தேதியாகிய இன்று பிறந்தார். இது இவரது 72-வது பிறந்தநாளாகும். இந்நாளில் இதுவரை இவர் மேற்கொண்ட சில ஹேர் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rajinikanth In Different Hairstyles

We all know that Rajni was a real sensation with his style and class during 90's and of course till now. People loved his hairstyle, his dresses, etc., With the superstar's birthday (December 12) around the corner, here's a list of Rajini's different hairstyles. Take a look.
Desktop Bottom Promotion