Latest Updates
-
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்..
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: 50% தள்ளுபடியில் பிராண்டட் லிப்ஸ்டிக்.. சீக்கிரம் வாங்குங்க..
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல பொருட்கள் மாபெரும் தள்ளுபடியில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய மேக்கப் பொருட்களை உடனே வாங்குங்கள்.
மேக்கப் என்று வந்தால், அதில் நிச்சயம் உதட்டின் அழகை மேம்படுத்திக் காட்டுவதற்கு லிப்ஸ்டிக் போடுவோம். அப்படி போடும் லிப்ஸ்டிக் நல்ல தரமானதாக இருந்தால் தான், அது நாள் முழுவதும் அழியாமல் உதட்டின் அழகை சிறப்பாக வெளிக்காட்டும். ஆனால் நல்ல தரமான லிப்ஸ்டிக் விலை அதிகம் இருப்பதால், பல பெண்களும் நல்ல பிராண்டட் லிப்ஸ்டிக் வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல பொருட்கள் மாபெரும் தள்ளுபடியில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் முதல் மேக்கப் பொருட்கள் வரை அனைத்தும் தள்ளுபடியில் உள்ளன. கீழே அமேசானில் 50% தள்ளுபடியில் உள்ள லிப்ஸ்டிக்குகள் உங்களின் வசதிக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
1. பெலோரா பாரிஸ் லாங் ஸ்டே மேட் லிக்விட் லிப்ஸ்டிக்
இந்த பெலோரா பாரிஸ் லாங் ஸ்டே மேட் லிக்விட் லிப்ஸ்டிக் ஜொஜோபா ஆயில், சூரியகாந்தி, ஷியா வெண்ணெய், வைட்டமின் ஈ போன்ற சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களைக் கொண்டது. இந்த லிப்ஸ்டிப் போட்டால், உதடுகள் நீண்ட நேரம் வறட்சியடையாமல் அழகாக காட்சியளிக்கும். முக்கியமாக இதில் சருமத்தை விரைவில் முதுமையாக்கும் சிலிக்கான்கள் இல்லை. இந்த லிக்விட் லிப்ஸ்டிக் அமேசானில் ரூ.389-க்கு விற்கப்படுகிறது.
2. மேபெல்லைன் நியூயார்க் கலர் சென்சேஷனல் அல்டிமேட்ஸ் லிப்ஸ்டிக்
மேபெல்லைன் நியூயார்க் வழங்கும் இந்த கலர் சென்சேஷனல் அல்டிமேட்ஸ் லிப்ஸ்டிக், உதடுகளுக்கு நல்ல நிறத்தை வழங்கும் மற்றும் இது மேட் ஃபினிஷ் கொடுக்கும். இதில் உள்ள ஜொஜோபா ஆயில் இந்த லிப்ஸ்டிக்கை வசதியாகவும் லைட்வெயிட்டாகவும் இருக்கச் செய்கிறது. இதில் பல நிறங்கள் உள்ளன. உங்கள் சரும நிறத்திற்கு பொருந்தும் நிறத்தை வாங்கலாம்.
3. லேக்மீ லிப்ஸ்டிக் ரெட் வெல்வெட் (மேட்)
இந்த லேக்மீ லிப்ஸ்டிக் ரெட் வெல்வெட் உதடுகளுக்கு நல்ல மென்மையான மேட் ஃபினிஷ் கொடுப்பதோடு, உதட்டில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். முக்கியமாக இது வசதியாகவும், லைட் வெயிட்டுடனும் இருக்கும். இந்த லிப்ஸ்டிக் 14 மணிநேரம் வரை நீடித்திருக்கும். இந்த லிப்ஸ்டிக் 20 மேட் ஷேடுகளில் கிடைக்கிறது.
4. ப்ளூம் லக்ஸ் மேட் லிக்விட் க்ளோஸ்
ப்ளூம் லக்ஸ் மேட் லிக்விட் க்ளோஸ் என்பது 8 மணிநேரம் நீடிக்கும் தனித்துவமான லைட்வெயிட் ஃபார்முலாவைக் கொண்ட க்ரீமி லிப்ஸ்டிக். இதில் வைட்டமின் ஈ ஆயில், ஷியா வெண்ணெய் மற்றும் கொக்கோ வெண்ணெய் இருப்பதால், உதடுகள் நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. இது அனைத்துவிதமான ஆடைக்கும் பொருந்தக்கூடிய 8 வண்ணங்களில் வருகிறது.
5. கீரோ ஏரி மேட் லிக்விட் லிப்ஸ்டிக்
கீரோ ஏரி மேட் லிக்விட் லிப்ஸ்டிக்கில் உதடுகளை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள ஆப்ரிகாட் எண்ணெய் மற்றும் அவகேடோ ஆயில் உள்ளது. முக்கியமாக இந்த லிப்ஸ்டிக் நாள் முழுவதும் நீடித்திருப்பதோடு, நல்ல தோற்றத்தையும் கொடுக்கும். இது 100% சைவம் மற்றும் அனைவரும் பயன்படுத்த பாதுகாப்பானது.
6. நிக்கா மேட்-இலிசியஸ் லிப் க்ரேயான்
இந்த நிக்கா மேட் லிப் க்ரேயானில் வைட்டமின் ஈ மற்றும் ஷியா வெண்ணெய் உள்ளதால், இது உதட்டிற்கு நல்ல மென்மையையும் ஈரப்பதத்தையும் வழங்குகிறது. இந்த க்ரேயான் ஒரு மேட் லிப்ஸ்டிக் கவரேஜை வழங்குகிறது. முக்கியமாக இந்த க்ரேயானை பிளஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.
7. ஃபேஷஸ் கனடா அல்டைம் புரோ எச்டி இன்டென்ஸ் மேட் லிப்ஸ் + ப்ரைமர்
ஃபேஷஸ் கனடா அல்டைம் புரோ எச்டி இன்டென்ஸ் மேட் லிப்ஸ் + ப்ரைமர் மூலம் நாள் முழுவதும் அழகாக ஜொலிக்கலாம். இந்த மேட் லிப்ஸ்டிக் 9 மணிநேரம் வரை நீடித்திருக்கும். மேலும் இது மாய்ஸ்சுரைசிங் ஃபார்முலா மற்றும் இன்-பில்ட் ப்ரைமருடன் வருகிறது. முக்கியமாக இதில் பாராபென் இல்லை.
8. சாம்பர் எக்ஸ்ட்ரீம் வியர் டிரான்ஸ்பர்ப்ரூஃப் லிக்விட் லிப்ஸ்டிக்
க்ரீமி மேட் ஃபினிஷ் கொண்ட இந்த ப்ரூஃப் லிக்விட் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் நிலைத்திருப்பதோடு, உதட்டிற்கு நல்ல அழகான நிறத்தை வழங்குகிறது. இந்த லிப்ஸ்டிக் போட்டால், உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்ட உணர்வே இருக்காது. அந்த அளவில் லைட் வெயிட் கொண்டது.
9. இ.எல்.எஃப். காஸ்மெடிக்ஸ் லிப் பிளம்பிங் க்ளோஸ்
இ.எல்.எஃப். வழங்கும் லிப் ப்ளம்பிங் க்ளோஸ் ஒரு ஃபேஷனான ஃபார்முலாவில் உதட்டிற்கு நல்ல மென்மையையும், நீரேற்றத்தையும் வழங்குகிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் தேங்காய் எண்ணெய் உட்செலுத்தப்பட்டுள்ளதால், இது உதடுகளை ஆழமான அளவில் ஊட்டமளிக்கிறது மற்றும் உதட்டை மென்மையாகவும் வைத்திருக்கிறது.
10. கலர்பார் மேட் மீ ஆஸ் ஐ ஆம் லிப்கலர்
இந்த லிப்கலர் வெல்வெட்டி மேட் ஃபினிஷ் உட்செலுத்தப்பட்ட ஒரு க்ரேயான். இந்த லிப்கலரை லேசாக உதடுகளில் தடவினாலே, அது நல்ல தோற்றத்தைத் தரும். இந்த லிப்கலரல் பாராபென்கள், மினரல் ஆயில்கள் அல்லது அலர்ஜென்கள் எதுவும் இல்லை. எனவே இது ஒரு பாதுகாப்பான மற்றும் உதட்டின் அழகை மேம்படுத்தும் லிப்ஸ்டிக் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.



Click it and Unblock the Notifications





















