For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா. அப்போ இத ட்ரை பண்ணுங்க

மேக்கப் கலையாத வண்ணம் இருக்க சில டிப்ஸ்கள், கலையாதமேக்கப் போடுவதற்கான சில ட்ரிக்ஸ்கள், மேக்கப் நீண்ட நேரம் களையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமா.

|

என்னங்க பார்ட்டி போன்றவற்றிற்கு மேக்கப் போட்டும் அழகு சாதன பொருட்களை கையில் வைத்துக் கொண்டே வலம் வர வேண்டியிருக்கா. என்ன தான் நீங்க அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறதா.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் உங்களுக்கு நீண்ட நேரம் கலையாத சில மேக்கப் ட்ரிக்ஸ்களை வழங்க உள்ளோம். இதற்கு நீங்கள் சரியான அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் நீங்கள் பயன்படுத்தினாலே போதும் இந்த பிரச்சினையை நீங்கள் தூரத்தில் வைத்து விடலாம்.

Tips For Long-lasting Makeup

இதற்காக நீங்கள் அதிக நேரம் செலவழிக்கவும் வேண்டாம். உங்கள் மேக்கப்பும் கலையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். சரி வாங்க நீண்ட நேரம் கலையாதமேக்கப் ட்ரிக்ஸ்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Long-lasting Makeup

Tips For Long-lasting Makeup
Story first published: Friday, January 12, 2018, 18:05 [IST]
Desktop Bottom Promotion