Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
லிப்ஸ்டிக்கிற்கு ஏற்ற மேக் அப் போடுங்க!

சரியான அவுட்லைன்
லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அதே நிறத்திலான லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு அவுட் லைன் போட வேண்டும். பின்னர் லிப் பிரஷ் கொண்டு லிப்ஸ்டிக் போட வேண்டும். போட்ட பிறகு டிஷ்யூ காகிதம் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் உதட்டில் திரித்திரியாக இருக்கும் லிப்ஸ்டிக்குகள் சரியாகிவிடும்.
நிறத்திற்கு ஏற்ற வர்ணம்
லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது தங்கள் நிறத்திற்கு ஏற்ற வகையில் பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவானவற்றை வாங்காதீர்கள். அவை வாய்க்குள் சென்று உடலுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
மெலிதான உதடுகளைக் கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள் உள்பகுதியில் அவுட்லைன் போட்டு அதன் பின் லிப்ஸ்டிக்கினால் பில்அப் செய்யலாம்.
சரியான ஐ ஷேடோ
லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப மேட்சான ஐ ஷேடோ போடவும். ஆரஞ்ச், ப்ரௌவுன், அல்லது சிவப்பு நிறங்கள் அனைத்து வகையினருக்கும் ஏற்றது. அதேபோல் செந்தூரம் வைப்பது கூட லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப இருந்தால் கூடுதல் மெருகூட்டும். சிவப்பு நிற லிப்ஸ்டிக் அதற்கேற்ப செந்தூரம் அழகு அள்ளிக்கொண்டு போகும்.
மேட்சான உடைகள்
நாம் அணியும் ஆடைகளை லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப அணியலாம். இதனால் லிப்ஸ் டிக் எடுப்பாக தெரியும். பார்ட்டி, ரிசப்ஷன் போன்ற விழாக்களுக்கு செல்லும் போது அடர்ப்ரௌவுன் நிற லிப்ஸ்டிக் உபயோகிக்கலாம். அதற்கேற்ப ஆடைகளும் அணிவது கூடுதல் அழகு தரும்.



Click it and Unblock the Notifications