For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...

உங்கள் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு இன்னும் சில நிலைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. உச்சந்தலையில ஸ்கிரப் போட்டு தேய்க்கலாமா? என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் உங்களுக்காக

|

உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் நிர்வகிப்பதால் வலிமையான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் உருவாகிறது. அதே நேரம் உங்கள் உச்சந்தலை அசுத்தமாக அழுக்குகள் நிறைந்து காணப்பட்டால் , பல்வேறு ரசாயனங்கள் நிறைந்து இருந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.

Scalp Scrubbing

சில நேரங்களில் வெறும் ஷாம்பூ பயன்படுத்துவதால் மட்டும் உச்சந்தலை சுத்தமாக இருப்பதில்லை. உங்கள் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு இன்னும் சில நிலைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பதாகவும், அதிக எண்ணெய்ப் பசையுடன் இருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் இன்னும் அதிக முறை உங்கள் கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், உங்கள் உச்சந்தலைக்கு ஒரு சிறப்பான ஸ்க்ரப் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Scalp Scrubbing? Benefits And How To Do

scalp scrubs as an unnecessary extra step. I have a lot of hair as it is, and shampooing and conditioning alone take a big chunk of time most mornings. However, once I began to deal with a drier, flakier scalp as the seasons changed, I started wondering if scrubs were the solution. As it turns out, the skin on your scalp is just like the skin on any other part of your body.
Desktop Bottom Promotion