Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இப்படி முடி வெடிக்குதா? தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க... ஒரே நாள்ல சரியாகிடும்...
தலைமுடியின் நுனிப்பகுதியில வெடிப்பு உண்டாவதைத் தவிர்க்க என்ன செய்யலாம், தேன் எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். அது பற்றி மிக விரிவாக இந்த பகுதியில் பார்க்கலாம்.
முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். காலநிலை விளைவை தவிர்த்து தினசரி அடிப்படையில் நாம் செய்யும் சில விஷயங்களும் இந்த நிலைக்கு காரணமாக அமையலாம். நாம் வெயில் காலத்தில் தான் வெயில் அதிகமாக இருப்பதால் முடி வறட்சி அதிகமாகும்.

வெடிப்பு தோன்றும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சினை வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் மிக அதிகமாக உண்டாகிறது. இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ...

தேன்
குளிர்காலத்தில் ஸ்பிலிட் எண்ட்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அழிக்கும் வழிகளில் ஒன்று தேன் ஆகும். தேனை தயிருடன் கலந்து அதை உங்கள் தலைமுடியில் தேய்க்க வேண்டும் குறிப்பாக முனைகளில். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும்.

முட்டை
இது குளிர்காலத்தில் ஸ்பிலிட் எண்ட்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அழிக்கும் வழிகளில் ஒன்று ஆகும். ரோஸ்மேரியை முட்டையுடன் அடித்து அந்த கலவையை உங்கள் தலையில் மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு கழுவவும்.

பப்பாளி
ஒரு பழுத்த பப்பாளி பழத்துடன் தயிர் சேர்த்து அதை உங்கள் தலையில் போட்டு நிமிடம் கழித்து தலையை கழுவவும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிக அளவில் இருப்பதால் தலைமுடிக்கு தேவையான போஷாக்கையும் இது வழங்குகிறது.

அவகேடோ
இது உங்கள் முடியை மென்மையாக்கும். ஆனால் நீங்கள் உங்கள் முடி ஈரமானதாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை கழுவவும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அதை முகத்தில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை கழுவவும்.

தேங்காய் எண்ணெய்
இது சிறந்த குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளுள் ஒன்றாகும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் அதிகப்படியான பிரச்சினைகள் இல்லாமல் அனைத்து முடி பிளவுகளையும் சரி செய்கிறது. இந்த எண்ணெய் முடியை, ஈரப்படுத்த மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகிறது.



Click it and Unblock the Notifications