For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...

மூக்கின் மீது அடைக்கப்பட்ட துளைகளைப் போக்குவதற்கான எளிய வீட்டுத் வைத்திய முறைகள் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதில் பயன்படுத்தப்பட வேண்டிய வீட்டு வைத்தியங்களை எப்படி பயன்படுத்த வே

|

சருமத்தில் உள்ள சிறு சிறு சிறு ஓட்டைகள் துளைகள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணெய் மற்றும் வியர்வையை வெளியேற்றவும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இந்த துளைகள் சில நேரங்களில் அடைக்கப்படுகின்றன. அதாவது அதிக அளவு எண்ணெய் உற்பத்தியாகும் போது, சருமத்தில் மாசு அதிகரிக்கும்போது, இறந்த சரும அணுக்கள் கட்டமைக்கப்படும்போது இந்த துளைகள் அடைக்கப்படுகின்றன.

Effective Home Remedies For Clogged Pores On Nose

இதன் காரணமாக கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய கட்டிகள், பருக்கள் போன்றவை ஏற்பட்டு, சருமத்தை சோர்வாக மாற்றுகின்றன. சில நேரங்களில் நமது அழகை மேம்படுத்தப் பயன்படுத்தும் மேக்கப் கூட சருமத்தில் கட்டிகளை உருவாக்கக் கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies For Clogged Pores On Nose

Pores are tiny openings in the skin that release oil and sweat and are responsible for keeping the skin moisturized. These openings can get clogged when there is an over-secretion of sebum, the skin is exposed to pollution, there is a build-up of dead skin cells, etc.
Story first published: Tuesday, May 28, 2019, 13:03 [IST]
Desktop Bottom Promotion