For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதிலேயே தொங்கும் மார்பகங்களா? தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற இத படிங்க.

மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது, தற்பொழுதைய காலகட்டத்தில் இளம் பெண்களிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனால், இளம் பெண்கள் தங்கள் நம்பிக்கையை குறைந்தவர்களாக, அழகு கெட்டுவிட்டதாக அல்லது அழகை முற்றிலும் இழந்த

|

வயதாக வயதாக, முதுமை காரணத்தால் தோல் சுருங்கி, தளர்ந்து போதல் என்பது இயல்பான மாற்றமே! அதிலும் மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது முதுமையின் காரணமாக பெரும்பாலுமான பெண்களில் நிகழ்வதே! சில சமயங்களில் மார்பகங்கள் தளர்ந்து போதல், திருமணமாகி 40 வயது ஆனவுடனேயே கூட ஏற்படலாம்; இதனை சில சரியான உடற்பயிற்சி, உடை மற்றும் உணவு முறைகளை பின்பற்றி சரி செய்து விடலாம்.

How to Get Rid of Saggy Breasts for a Teenager in tamil

ஆனால், மார்பகங்களின் மாற்றம் அதாவது மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது, தற்பொழுதைய காலகட்டத்தில் இளம் பெண்களிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனால், இளம் பெண்கள் தங்கள் நம்பிக்கையை குறைந்தவர்களாக, அழகு கெட்டுவிட்டதாக அல்லது அழகை முற்றிலும் இழந்தவர்களாக உணர்கின்றனர். இந்த உணர்வு அவர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை தந்து மேலும் அவர்களின் அழகை குறைக்கிறது.

இளம் பருவத்திலேயே ஏற்படும் மார்பக தளர்வை போக்குவது எப்படி என்பது குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Get Rid of Saggy Breasts for a Teenager in tamil.

How to Get Rid of Saggy Breasts for a Teenager in tamil.
Story first published: Monday, July 23, 2018, 14:59 [IST]
Desktop Bottom Promotion