For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி கிரீன் டீயில தலைய அலசுங்க... அப்புறம் பாருங்க முடி எப்படி மின்னுதுன்னு?...

கிரீன் டீயில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்து காணப்படுகின்றன. கிரீன் டீயில் சரும அழகைக் கூட்டும் ஏராளமான விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

|

க்ரீன் டீ யை பொதுவாக உடல் எடை குறைப்பிற்கு பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஹெல்த்தி ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. எனவே இந்த க்ரீன் டீ யை கொண்டு உங்கள் ஒட்டுமொத்த உடலழகையும் நாம் பேணலாம்.

beauty tips in tamil

Image Courtesy

உங்கள் தலைமுடியிலிருந்து, கண்கள், மேனி என்று பராமரிக்க முடியும். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing beauty secrets of green tea for Skin, eye and Hair

Green tea has some distinct beauty benefits due its high content of antioxidants and other healthy nutrients.
Desktop Bottom Promotion