For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்... ஆனா முகத்துக்கு தடவலாமா? தடவினா என்னவாகும் நீங்களே பாருங்க...

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

|

விளக்கெண்ணெய்யை நமது முன்னோர்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்தனர். இதன் லேசான மஞ்சள் நிறமும் அடர்த்தியான எண்ணெய் தன்மையுடன் காணப்படும் இந்த எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

10 Beauty Benefits Of Using Castor Oil

எனவே இது சருமத்திற்கு மட்டும் பயன்படுவதோடு உங்கள் கூந்தல் நீளமாகவும் அடர்ந்தியாகவும் வளர உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Beauty Benefits Of Using Castor Oil

here we are listing ten amazing beauty benefits of cattor oil and health issues also.
Story first published: Saturday, September 29, 2018, 11:13 [IST]
Desktop Bottom Promotion