For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறை படிந்த பற்கள் இருந்தால் இத மட்டும் செய்யுங்க போதும்!

பற்களில் கறை படிவதால் சிலர் தன்னைப்பற்றிய குறைந்த மதிப்பீடுகளை கொள்வர், இதனை போக்க, பற்களை அழகாக பராமரிக்கு சில குறிப்புகள்

|

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது.

Tips to overcome teeth decay

உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு, பிறரிடம் பேசுவதற்கே தயக்கத்தை ஏற்படுத்திடும் பற்களின் கறையை போக்க நிறைய செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to overcome teeth decay

Tips to overcome yellow teeth
Story first published: Friday, August 11, 2017, 13:24 [IST]
Desktop Bottom Promotion