For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விதவிதமான ஸ்டைலில் பிரெஞ்சு மெனிக்யூர் செய்வது எப்படி எனத் தெரியுமா

உங்கள் சாதாரண பிரஞ்சு மெனிக்யூரை இந்த புதுவிதமான ஸ்டைல் களை கொண்டு வீட்டிலேயே அழகுபடுத்தலாம்

By Suganthi Rajalingam
|

பிரெஞ்சு மெனிக்யூர் என்பது நகங்களின் நுனிப்பகுதியை வெண்மை நிறத்திலும் மற்ற பகுதிகளை கண்ணாடி மாதிரி ட்ராண்ஸ்பரண்டாகவும் அழகுபடுத்தி காட்டும் முறையாகும். ஆனால் இந்த இரண்டே இரண்டு கலரிங்கை கொண்டு அழகுபடுத்துவது நிறைய பெண்களுக்கு பிடிப்பதில்லை.

கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

அவர்கள் தங்கள் நகங்கள் இன்னும் அழகாக ஆசைப்படுகின்றன. எனவே இந்த பிரஞ்சு மெனிக்யூருடன் சில கலைவண்ணத்தையும் சேர்த்து பண்ணினால் உங்கள் நகங்களின் அழகிற்கு ஈடு இணை இல்லாமல் போய்விடும்.

Fancy Styles That You Can Try With Your French Manicure

இந்த பிரெஞ்சு மெனிக்யூர் கலைவண்ணத்தை சலூனில் செய்வது போன்று வீட்டிலேயே சில தேவையான பொருட்களை கொண்டு செய்து அசத்தலாம். இதை மிகுந்த பொறுமையுடன் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் நகங்களும் நாட்டியமாடும் என்பது தான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fancy Styles That You Can Try With Your French Manicure

Fancy Styles That You Can Try With Your French Manicure
Story first published: Tuesday, August 8, 2017, 17:01 [IST]
Desktop Bottom Promotion