For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, அதிகப்படியான முக முடிகள், தடிப்புகள் மற்றும் சருமத்தின் கருமை மாற்றம் போன்றவை ஏற்படும் இதனையே பி.சி.ஓ.டி என்று அழைக்கின்றன.

|

Recommended Video

What is Polycystic ovarian syndrome (PCOD)? | பெண்களுக்கு சுரக்கும் ஆண் hormones

பி.சி.ஓ.டி அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால் இரத்த ஓட்டத்தில் ஆண்ட்ரோஜன்களின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஆண்ட்ரோஜனின் உயர்ந்த அளவு கருப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த நீர்க்கட்டிகள் தீங்கு விளைவிப்பவை அல்ல.

Skin care routine for PCOD

ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதால் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, அதிகப்படியான முக முடிகள், தடிப்புகள் மற்றும் சருமத்தின் கருமை மாற்றம் போன்றவை ஏற்படும். இதனையே பி.சி.ஓ.டி என்று அழைக்கின்றோம். பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன்கள் சுரப்பதால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே பி.சி.ஓ.டி-யால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அழகுக் குறிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin care routine for PCOD

Read on to know about the pcod skin care tips.
Story first published: Friday, October 11, 2019, 14:46 [IST]
Desktop Bottom Promotion