For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி ரொம்ப வறண்டு இருக்குதா? எண்ணெய் தடவ பிடிக்கலையா? அப்ப இத யூஸ் பண்ணுங்க...

தலைமுடியின் வறட்சியைத் தடுக்க எண்ணெய்க்கு பதிலாக, சில பொருட்களைக் கொண்டு முடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும், சிக்கலின்றியும் இருக்கும்.

|

உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. இந்த சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதற்கு எப்படி போதுமான ஈரப்பதம் தேவையோ அதேப் போல் தான் தலைமுடிக்கும் ஈரப்பதம் அவசியமான ஒன்று. ஒருவரது தலைமுடியில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால், முடி வறண்டு உடைய ஆரம்பித்துவிடும். அது தலைமுடிக்கு போதுமான ஈரப்பதம் இருந்தால், முடியில் ஏற்படும் சிக்கல் குறைந்து, தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

Natural Ingredients You Can Use To Moisturise Hair Instead Of Oil

தலைமுடிக்கு தேவையான ஈரப்பதமானது எண்ணெய் பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. பொதுவாக தலைமுடிக்கு நாம் தேங்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதைய தலைமுறையினர் தங்களின் தலைக்கு எண்ணெய் பூச விரும்புவதில்லை. சொல்லப்போனால் எண்ணெய் கூட தலைமுடிக்கு நன்மையுடன் தீமையையும் உண்டாக்குகின்றன. எப்படியென்றால் எண்ணெய் தலைமுடியில் ஊடுருவுவதற்கு பதிலாக, மயிர்கால்களில் அடைப்பை உண்டாக்குகின்றன. எனவே தலைமுடியின் வறட்சியைத் தடுக்க எண்ணெய்க்கு பதிலாக, பின்வரும் சில பொருட்களைக் கொண்டு முடிக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும், சிக்கலின்றியும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ingredients You Can Use To Moisturise Hair Instead Of Oil

Here are some natural ingredients you can use to moisturise hair instead of oil. Read on...
Desktop Bottom Promotion