For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி கொட்டுதலை குறைக்க... உங்க வாழ்க்கையில இந்த விஷயங்கள மட்டும் மாத்துனா போதுமாம்...!

ஹேர் கட், லேயர் கட், ஸ்மூத்தி, ஹேர் ஷைனிங், ஹேர் கலரிங் போன்ற கடுமையான இரசாயன சிகிச்சைகள் மேற்கொள்வது, வெளிப்படையாக உங்கள் தலைமுடியை ரசாயனங்களால் பாதிக்கப்படுகிறது.

|

ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் பொதுவான முக்கியமான பிரச்சனை முடி உதிர்தல். தலை முடி அழகாக இருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள். வாழ்க்கை முறை, உணவு, தண்ணீர், இரசாயன கலவைகளை அதிகம் பயன்படுத்துவது என நம் ஆரோக்கியத்திற்கு மட்டும்மல்லாமல், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தலை வாரும் ஒவ்வொரு முறையும் உங்கள் சிம்பிள் உள்ள முடியை பார்க்கும்போது, உங்களுக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது.

lifestyle changes to reduce hair fall

சில சமயங்களில் வழுக்கை விழும் என்ற பயத்தையும் தூண்டுகிறது. ஆண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு வழுக்கை வருவது, அவர்களின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு நாளைக்கு 100 முடியை இழப்பது இயல்பானது, நீங்கள் இந்த வரம்பை மீறுகிறீர்கள் என்றால்- உங்கள் அன்றாட வாழ்க்கை முறையை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இக்கட்டுரையில், முடி உதிர்தலைக் குறைக்க செய்ய வேண்டிய சில சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lifestyle changes to reduce hair fall

Here we are talking about the simple lifestyle changes to reduce hair fall.
Desktop Bottom Promotion