Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 7 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
ஓட்ஸ் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஓட்ஸ் இரத்தத்தில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதையும் அதிகரிக்கிறது.
உலகம் முழுவதும் பெரும்பலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையாக முடி உதிர்தல் உள்ளது. இது இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. முடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது மற்றும் நுண்ணறைகளிலிருந்து வளரும். நாம் பார்ப்பது முடியின் மேல் பகுதி, வேர் நுண்ணறைக்கு அடியில் இருக்கும். நாம் அன்றாடம் வறண்ட சருமத்தை எப்படிக் கொட்டுகிறோமோ, அதேபோல இறந்த முடியையும் கொட்டுகிறோம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளில் 50 முடி உதிர்வது சகஜம் ஆனால் இதை விட அதிகமாக இருந்தால் அதை முடி உதிர்வு பிரச்சனை என்று சொல்லலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த மக்கள் பெரும்பலான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவை எல்லாம் பயன் தருவதில்லை. முடி பராமரிப்பு மிகவும் அவசியம்.
நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவும் மிக அவசியம். முடி உதிர்வைத் தடுக்க போதுமான அளவு புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் தேவை என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆதலால், இக்கட்டுரையில், உங்கள் முடி உதிர்தல் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை பற்றி காணலாம்.