For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாடி வளர்க்கணுமா? எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்?... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...

தாடி வளர்க்க ஆசைப்படுகிறவர்கள் தங்களுடைய முக அமைப்புக்கு ஏற்ப எந்தமாதிரி தாடி வைக்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

பெண்களை மயக்க ஆண்கள் கையாளும் முறை தான் இந்த தாடியும் மீசையும். அதிலும் இப்போதெல்லாம் தாடியும் மீசையும் வச்சிருக்கிற ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கவும் செய்கிறது. சரியான தாடி ஸ்டைல் ஆண்களுக்கு ஒரு நேர்த்தியான லுக்கை கொடுக்கும் என்பது உண்மையே. ஒவ்வொருத்தர் முகத்திற்கு தகுந்த மாதிரி ஸ்டைலான பியர்டு தான் ஆண்களுக்கு அழகு. அப்பொழுது தான் அது உங்கள் முகத்திற்கும் உங்கள் தோற்றத்திற்கும் கச்சிதமாக பொருந்தும்.

Different Beard Styles for Men Based on Face Types

நிறைய ஆண்கள் படத்தில் வரும் ஹூரோக்கள் தாடி வைத்திருந்தால் அந்த ஸ்டைலை ஃப்லோ செய்வது தற்போதுள்ள ட்ரெண்ட்டை ஃப்லோ செய்வது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அது உங்களுக்கு பொருந்துமா? என்பதை ஆண்கள் பார்ப்பதில்லை. இப்படியெல்லாம் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று தான் நாங்கள் உங்களுக்கு இங்கே சில பியர்டு ஸ்டைல் வகைகளை கூற உள்ளோம். கண்டிப்பாக இது உங்களுக்கு பலனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Beard Styles for Men Based on Face Types

Beard can be worn in various shapes, lengths and styles. You just have to find the one that looks good on you. While choosing a beard style you need to consider various factors such as the shape of your face, your hairstyle, your dressing style and the time required to grow the beard of your choice
Story first published: Monday, August 19, 2019, 12:19 [IST]
Desktop Bottom Promotion