For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' ஹேர் மாஸ்க்கை யூஸ் பண்ணுனீங்கனா... உங்க தலைமுடி கருகருன்னு நீளமா வளருமாம் தெரியுமா?

தயிர் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இதனால் முடி உடைவதைத் தடுக்கிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், உச்சந்தலையில் உள்ள எந்தப் பாதிப்பையும் நீக்கி, உச்சந்தலையை ஆழமாகச் சுத்தப்படுத்த உதவுகிறது.

|

நீண்ட மற்றும் வலுவான பளபளப்பான கூந்தலை விரும்பாதவர் யார் இருக்கிறார்கள்? நீளமான முடி என்பது ஒவ்வொரு பெண்ணும் கனவு காணும் ஒன்று. ஆனால் ஆரோக்கியமான நீண்ட முடியை வளர்ப்பது பராமரிப்பது எளிதானது அல்ல. உங்கள் தலைமுடி வேகமாக வளரவும் மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கும் பராமரிக்கப்படுவதற்கும் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான முடியை வளர்க்க முடியும். ஆம், கோடைகாலம் தொடங்கி விட்டதால், வெள்ளிரிக்காய் சீசனும் தொடங்கிவிட்டது. உங்கள் ஆரோக்கியமான தலைமுடிக்கு வெள்ளிரி உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

Cucumber Mask For Faster Hair Growth in tamil

வேகமான முடி வளர்ச்சிக்கு இயற்கையாக வீட்டில் வெள்ளரிக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கைத் தவிர வேறில்லை. வெள்ளரியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம். எனவே அதை நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு வெள்ளரி உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cucumber Mask For Faster Hair Growth in tamil

Here we are talking about the Cucumber Mask For Faster Hair Growth in tamil.
Story first published: Saturday, March 12, 2022, 18:28 [IST]
Desktop Bottom Promotion