For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி ரொம்ப கொட்டுதா? பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...

|

20 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே எல்லோரும் சந்திக்கிற தலைமுடி பிரச்சினை தான் இந்த முடி உதிர்வு பிரச்சினை. இதில் பெரும்பாலும் கீழ்வரும் இரண்டு வகையைச் சேர்ந்தவையாகத் தான் இருக்கிறது. ஒன்று கர்ப்ப காலத்தில் முடி கொட்டுவது மற்றொன்று மன அழுத்தத்தால் (stress) முடி கொட்டுவது. காரணம் என்னவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த முடி உதிர்வு பிரச்சினையை எல்லோருமே சந்திக்கிறார்கள். முன்பைவிடவும் இந்த நவீன ஸ்டிரஸ் மிகுந்த வாழ்க்கை முறையில் தலைமுடி உதிர்வு பிரச்சினையை மிக அதிகமாகவே சந்தித்து வருகுிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் வகையிலான ஏதாவது ஒருவித முயற்சியை நாம் எடுத்துதானே ஆக வேண்டும்? ஏனென்றால் இந்த பிரச்சிரைன இருக்கிற நிறைய பேருக்கு சீப்பில் அடங்காத அளவுக்கு முடி கொட்டி மெலிதாகிவிடுகிறது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

 benefits of Parachute Advansed Ayurvedic in tamil

இப்படி ஒரு முக்கியப் பிரச்சினை இருக்கிறபோது நம் எல்லோருக்குமே எழுகின்ற கேள்வி என்னவென்றால், இந்த பிரச்சினையை சரிசெய்வதற்கு நாம் யாரை நம்புவது என்பது தான்.

மார்க்கெட்டுகளில் இந்த பிரச்சினையை சரிசெய்வதற்கு பல்வேறு வகையான பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக, ஷாம்பு, ஹேர் ஆயில், கண்டிஷ்னர் என்று. நாமும் எல்லா பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் முடி உதிர்வை அதிகப்படுத்திக் கொள்கிறோம். இதுபோன்ற பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தவறு கிடையாது. ஆனால் அதில் எது சரியானது என்பதைத் தேர்வு செய்வதில் தான் நம்முடைய சவால் அடங்கியிருக்கிறது. இந்த கட்டரையில், அப்படி உங்களுக்கான சரியான தேர்வு, என்ன செய்தால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி தான் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பார்க்கப் போகிறோம்

பொதுவாக பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்ற ஹேர்ஆயில், ஷாம்பு, மருந்துகள், கண்டிஷ்னர் என இருந்தாலும் ஹேர் ஆயில்கள் மட்டும் தான் இந்த முடி உதிர்வுப் பிரச்சினைக்குச் சரியானத் தீர்வைத் தருவதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மற்ற பொருள்களை விட ஹேர் ஆயில் தான் முடியின் வேர்க்கால்களில் அதிக நேரம் நீடித்திருக்கிறது. வுர்க்கால்களுக்குள் சென்று ஊட்டச்சத்துக்களை அளித்து முடியின் வேகு்கால்களை உறுதியடையச் செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

மிகச் சில வாரங்களிலேயே தலைமுடி உதிர்வை நிறுத்தும் என்று சொல்லக்கூடிய பல ஹேர்ஆயில்க்ள மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. அவற்றில் எது வேகமான சிறந்த தீர்வைத் தரும் என்று கண்டுபிடித்து வாங்குவது என்பது உண்மையிலேயே சவாலான விஷயம் தான்.

பொதுவாக மருத்துவர்கள் மற்றும் பிரபலங்கள் பயன்படுத்துவது போன்ற நிறைய புராடக்ட்டுகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. நாமும் அதை அதிகமாக நம்புகிறுாம் ஏனென்றால் இந்த பிரச்சினைகளுக்காக அவர்கள் சொல்லப்படுகின்ற காரணங்கள் உண்மை என்பதால் அந்த பொருள்களையும் நாம் முழுமையாக நம்புகிறோம்

இந்த இரண்டு காரணங்களும் தான் விளம்பரங்களில் வருகின்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கிற பொருள்களை நம்மை வாங்கிப் பயன்படுத்தும்படி தூண்டுகின்றன. அதில் உண்மையாகவே சிலர் பயனடைந்தது போன்று காட்டப்படுவதும் அவர்கள் வாயிலேயே சொல்ல வைப்பதும் தான் மேலும் நம்முடைய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதே கேள்விகளைத் தான் நம்முடைய வாசகர் ஒருவரிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதை நீங்களே கேளுங்கள்.

கொச்சியைச் சேர்ந்த கீதா வேணு என்னும் நம்முடைய வாசகர் கூறியதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பாக, என்னுடைய கர்ப்ப காலம் முடிந்து பிரசவத்துக்குப் பின்பு அதிக அளவிலான தலைமுடி உதிர்வைச் சந்தித்தேன். தொலைக்காட்சி விளம்பரங்கள், மருத்துவர்களின் பரிந்துரை என பல்வேறு பொருளு்களை வாங்கிப் பயன்படுத்தினேன். எதுவும் எனக்குக் கைகொடுக்கவில்லை.

அப்போது எனக்கு மிக நன்றாகப் புரிந்தது. என்னுடைய முடி உதிர்வுப் பிரச்சினையை ஆயுர்வேத பொருட்கள் அடங்கிய புராடக்ட்டுகளால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று. ஆனால் எதைப் பயன்படுத்துவது என்று அந்த சமயத்தில் எனக்குத் தெரியவில்லை. பிறகுதான் ஒருநாள் என்னுடைய அக்கா சொன்னார். ஏன் நீ புதிய புதிய ஹேர்ஆயில் புராடக்ட்டுகளையும் பயன்படுத்துகிறாய். அதற்கு பதிலாக நீ பயன்படுத்த வேண்டியது பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயிலை தான். இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு இந்திய தயாரிப்பு என்று.

அப்போதுதான் எனக்கு உரைத்தது. எப்படி நீ இதை மிஸ் பண்ணினாய் என்று. உடனே நானும் பாராசூட் அட்வான்ஸ்டு வாங்கி உபயோகிக்கத் தொடங்கினேன். அதன்மூலம் என்னுடைய முடி உதிர்வு பிரச்சினை மட்டும் நிற்கவில்லை. அதையும் தாண்டி, என்னுடைய கூந்தல் மிகவும் அடர்த்தியாக வளரவும் தொடங்கியது.

தலைமுடி உதிர்வு மற்றும் பிற தலைமுடி சம்பந்தமான பிரச்சினையால் அவதிப்பட்ட பலரும் பாராசூட் அட்வான்ஸ்டு பயன்படுத்திய பின்பு இதுபோன்று பயனடைந்த ஏராளமாக கதைகளை நம்முடைய வாசகர்கள் சொல்லக் கேட்டோம். அதன்பிறகு மார்க்கெட்டகளில் விற்கும் மற்ற ஹேர் புராடக்ட்டுகளை விடவும் இந்த பாராசூட் அட்வான்ஸ்டு எவ்வளவு பயனுடையது என்பதை நாங்கள் உணரத் தொடங்கினோம்.

இதிலிருந்து எங்களுக்குப் புரிந்தது என்னவென்றால் இதில் நாங்கள் பயன்படுத்துகிற ஆயுர்வேத மூலிகைகள் வெறுமன தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் உட்பொருட்கள் அல்ல, அது ஒரு நிரந்தரத் தீர்வு என்று.

தலைமுடி பிரச்சினைகளுக்கு சரியான காரணம் தெரிந்தால் அது எளிதாகத் தீர்க்கப்படக்கூடிய ஒன்று தான். அதனால்தான் போஸ்ட்கை இணையதளமான நாங்களும் இந்த பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயிலை உங்களுக்காக பரிந்துரை செய்கிறோம். நீங்கள் கண்மூடித்தனமாக டாக்டர்கள் போன்று விளம்பரங்களில் பேசுகிறவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு பொருளைப் பயன்படுத்தி அதன்மூலம் பயன்பெற்ற மற்றொருவருடைய அனுபவத்தை நம்பி அந்த பொருளை வாங்கிப் பயன்படுத்துங்கள். அந்த வகையில் இந்த பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தலைமுடி பிரச்சினையால் அவதிப்பட்ட பலருடைய நம்பிக்கையான இன்று மாறியிருக்கிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறோம்.

English summary

Hair Fall – Whom Should I Trust?

In this article today, we will help you directing to right choice making and also share some suggestions that we have received from our reader on same topic.
Story first published: Thursday, January 3, 2019, 18:07 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more