For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் செய்யுங்க...

இங்கு அடர்த்தியான புருவத்தைப் பெற உதவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

Recommended Video

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் செய்யுங்க... | Boldsky

ஒவ்வொரு வருடமும் ட்ரெண்ட் மாறிக் கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன் மெல்லிய புருவங்கள் தான் ட்ரெண்ட்டாக இருந்தது. இதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களது புருவங்களை அழகாக வில் போன்று காட்டுவதற்கு த்ரெட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது சற்று அடர்த்தியான புருவங்கள் தான் ஃபேஷன். த்ரெட்டிங் செய்ததால், பிடுங்கிய இடத்தில் முடி வேகமாக வளர்வதில்லையா? கவலையை விடுங்கள். இக்கட்டுரையில் அதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Remedies You Can Use To Grow Back Your Eyebrows

சிலருக்கு புருவங்களே சரியாக தெரியாது. அத்தகையவர்கள் ஐ-ப்ரோ பென்சிலைப் பயன்படுத்துவார்கள். ஆனால் எத்தனை நாட்கள் தான் இந்த ஐ-ப்ரோ பென்சிலைப் பயன்படுத்துவீர்கள். இதற்கு தீர்வு வேண்டாமா? இந்த கட்டுரையில் புருவங்களின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு எப்படி புருவங்களுக்கு பராமரிப்பு கொடுப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களில் உள்ள சத்துக்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, நல்ல அழகிய வடிவமைப்பில் புருவங்கள் வளர உதவும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை அன்றாடம் தவறாமல் பின்பற்ற வேண்டும். சரி, இப்போது புருவங்களை நன்கு அடர்த்தியாக வளர உதவும் சில எளிய வழிகள் குறித்துக் காண்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies You Can Use To Grow Back Your Eyebrows

If you are someone who has over-plucked arches and wish to grow them back, then today’s post is perfect for you. As today at Boldsky, we’ve curated a list of effective remedies that can help you plump up thin eyebrows.
Story first published: Monday, February 19, 2018, 17:53 [IST]
Desktop Bottom Promotion