For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது... எப்படி தேய்க்கணும்னு தெரியுமா?

இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைக

|

நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான்.

அப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும்.

இளநரையை இயற்கையான முறையில் தடுப்பது எப்படி,

செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Top Home Remedies to Prevent Premature Graying of Hair

Now you know whether your’s is a premature graying of hair or not! And if the answer is yes, you don’t have to worry a lot because there are certain very effective home remedies to prevent such early graying of your hair.amla, curry leaves, carrot juice, ridge gourd, butter milk these are used for gray hair.
Desktop Bottom Promotion