Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோடை காலத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம்!

போனி டெய்ல்
குட்டையான கூந்தல் எனில் கவலை வேண்டாம். கூந்தலை மொத்தமாக சீவி உயரத் தூக்கி பேண்ட் போட்டால் போதும் 5 நிமிடத்தில் கூந்தல் ரெடியாகிவிடும். முகம் வட்டமாக அழகாக தோற்றமளிக்கும். வெப்பத்தினால் பின் கழுத்தில் வியர்வை படியாது.
சம்மர் கட் அடிங்க
குட்டையான கூந்தல் உள்ளவர்கள் கோடையில் பராமரிக்க சிரமப் படவேண்டாம். அளகாக கட் செய்து பாப் செய்யலாம். கழுத்து வரை மட்டுமே இருப்பதால் வியர்வை சிரமம் இல்லை. ஸ்டைலாகவும் இருக்கும்.
சைடு பின்னல் கிளிப்
உங்கள் கூந்தல் நீளமாக இருக்கும் பட்சத்தில் கூந்தலை காது மடல் ஓரத்தில் இருந்து எடுத்து அதை அழகாக சின்னதாக பின்னிவிட்டு பின்ன மொத்தமாக கூந்தலை மடித்து கலர் ஹேர் கிளிப் போடலாம். இதனால் கூந்தல் சிக்கல் ஏற்படாது தலையும் நீண்ட நேரத்திற்கு கலையாமல் இருக்கும்
பன் கொண்டை
இதுவும் நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு ஏற்றது. கோடையில் கூந்தலை அள்ளி ஸ்டைலாக கொண்டை போடுவதால் கூந்தலுக்கும் பாதுகாப்பும் கூடுதல் அழகு கிடைக்கும். ஹேர் ஸ்ப்ரே போட்டு கூந்தலை செட் செய்து விட்டு பின்னர் பன் கொண்டை போடலாம். கொண்டை மேல் அழகாக முத்து, கற்கள், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அழகை அதிகரித்துக் காட்டும்.



Click it and Unblock the Notifications