Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உங்க முகமும் முடியும் பளபளக்க இந்த ஒரே மாஸ்க் போதும்..! அது என்ன மாஸ்க் தெரியுமா?
முட்டை புரதச்சத்து நிறைந்த உணவாகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, முடி ஆரோக்கியத்திற்கும் முக பொழிவுக்கும் உதவுகிறது. முட்டையில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன்கள் முடி சேதமடைவதைத் தடுக்கிறது. முட்டையின் மஞ்சள் பகுதியில் உள்ள லெசித்தின், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
குறிப்பாக கோடைக்காலத்தில் வெயில் காரணமாக பொலிவு குறைந்து முடி உதிர்வது அதிகமாகி முடியை சேதமடையச் செய்யலாம். இந்த சூழ்நிலையில் முடி பராமரிப்பிற்கு முட்டையில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். முட்டை முடிக்கு மட்டுமல்ல.. அதிலுள்ள சத்துக்கள் முகத்தையும் மிகவும் பளபளப்பாக்குகிறது.. அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

முட்டை மாஸ்க் செய்ய டிப்ஸ்
முட்டையின் வெள்ளைக்கருவில் வாழைப்பழ கூழ் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். இந்த பேக் முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் நன்றாக மெருதுவாக மாற்றும்.. அதனால் உங்க முகம் நல்லா பளப்பளப்பாக மாற்றும்..
முட்டையின் வெள்ளைக்கருவில் தேன், எலுமிச்சைச் சாறு, வெள்ளரிக்காய் சேர்த்து தடவினால் முகத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் குறையும். அதே போல் முட்டையின் மஞ்சள் கருவுடன் தேன் சேர்த்துக் கொண்டால் சருமத்திற்குப் புதிய பொலிவு கிடைப்பது மட்டுமின்றி, சுருக்கங்களும் குறையும்.
மேலும் மஞ்சள் கருவுடன் சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்க்கவும். குறிப்பாக வறண்ட சருமத்திற்கு இந்த பேக் நன்றாக வேலை செய்கிறது. பல சந்தர்ப்பங்களில் இந்த கோடைக்காலத்தில் முடியும் வறண்டு போகும். அத்தகைய நேரத்தில், முட்டையின் வெள்ளைக்கருவை அரை மணி நேரம் கழித்து, அதை வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்ய வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், உங்கள் தலைமுடி நன்றாக பார்ப்பதற்கு பளப்பளப்பாக இருக்கும்.
மேலும் இரண்டு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். அதன் பிறகு இந்த மாஸ்கை உங்களின் முடியில் அப்ளை செய்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு முடியை நன்றாக வாஷ் செய்யுங்கள்... உங்களின் கூந்தல் நன்றாக வளர வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இதை முயற்சிக்கவும்..



Click it and Unblock the Notifications