For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க அக்குள் பகுதியில ரொம்ப 'கப்பு' அடிக்குதா? அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்...!

ஆன்டிபெர்ஸ்பிரண்ட் அல்லது டியோடரண்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு அக்குள் பகுதியை சரியாக உலர்த்தாதது துர்நாற்றத்தைத் தூண்டும். ஆதலால், இதை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் அக்குள் பகுதியை சரியாக உலர வைக்கவும்.

|

கோடைகாலத்தில் நம் வியர்வை வெளியேற்றம் அதிகமாக இருக்கும். இதனால் நம் உடலில் வியர்வை துர்நாற்றம் வீசக்கூடும். குறிப்பாக, நம்முடைய அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசக்கூடும். இந்த நேரத்தில் உடல் துர்நாற்றம் சாதாரணமானது. உடல் துர்நாற்றம் நீங்க ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு முறை குளிப்பதால் மட்டும் போய்விடாது. மேலும், வழக்கமான குளியலுடன், நல்ல அளவு வாசனை திரவியங்கள் இந்த சிக்கலை தீர்க்க முடியாது.

Ways To Get Rid Of Smelly Armpits

அலுவலகம் அல்லது வெளியில் செல்லும் பல மக்களின் முக்கிய பிரச்சனை இந்த அக்குள் துர்நாற்றம். அக்குள் துர்நாற்றம் நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அசெளகரியமான சிக்கலைத் தீர்க்க, நீங்கள் துர்நாற்றம் வீசும் அக்குள்களிலிருந்து விடுபட உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Get Rid Of Smelly Armpits

Here we are talking about the ways to get rid of smelly armpits.
Desktop Bottom Promotion