For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வாய் பயங்கரமா நாறுதா? இத வெச்சு தினமும் வாயை கொப்பளிங்க...

தினமும் பற்களைத் துலக்குவதுடன், பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை நீக்க ப்ளாஷ் செய்ய வேண்டும். அதன் பின் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். ஒருவேளை நீங்கள் மௌத் வாஷ் பயன்படுத்துபவராக

|

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிப்பதாக பல நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே வாய் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். பொதுவாக வாயில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க பற்களைத் துலக்குவோம். அதற்கு அடுத்ததாக செய்வது மௌத் வாஷ் கொண்டு வாயைக் கொப்பளிப்பது.

Natural Mouthwashes That You Should Try To Maintain Oral Hygiene

ஆனால் கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷ்களில் கெமிக்கல்கள் இருப்பதால், அவை வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன், வாயில் உள்ள இயற்கை தாவரங்களையும் அழிக்கக்கூடும். இதனால் நாளடைவில் வாய் ஆரோக்கியம் மோசமடைகிறது. அதோடு இந்த மௌத் வாஷ்களில் ஆல்கஹால் இருப்பதால், அவை வாயில் வறட்சியை உண்டாக்கக்கூடும். வாய் வறட்சி அதிகமானால், அதுவே வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆகவே தினமும் பற்களைத் துலக்குவதுடன், பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை நீக்க ப்ளாஷ் செய்ய வேண்டும். அதன் பின் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். ஒருவேளை நீங்கள் மௌத் வாஷ் பயன்படுத்துபவராக இருந்தால், நேச்சுரல் மௌத் வாஷைப் பயன்படுத்துங்கள். நேச்சுரல் மௌத் வாஷை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று நீங்கள் கேட்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எவ்வித பக்கவிளைவையும் உண்டாக்காத சில நேச்சுரல் மௌத் வாஷ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Mouthwashes That You Should Try To Maintain Oral Hygiene

Here are some natural muthwashes that you should try to maintain your oran hygiene. Read on...
Desktop Bottom Promotion