For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மீது எப்பவும் வியர்வை நாற்றம் வீசுதா? அப்ப இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணி பாருங்க...

சிலருக்கு டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தினால், அக்குளில் ஒருவித அரிப்பு ஏற்படக்கூடும். இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம். அதற்கு சிறந்த மாற்றாக நம் வீட்டு சமையலறையிலேயே ஒருசில பொருட்கள் உள்ளன.

|

நாம் அனைவருமே நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக நன்கு குளித்து விட்டு, நல்ல வாசனைமிக்க டியோடரண்ட்டுகளை பயன்படுத்துவோம். ஆனால் டியோடரண்ட்டுகளில் உள்ள பாராபீன்கள் மற்றும் அலுமினியம் போன்றவை உடலக்கு பல வழிகளில் தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. அதோடு சிலருக்கு டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தினால், அக்குளில் ஒருவித அரிப்பு ஏற்படக்கூடும். இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.

Ingredients That Are Effective Natural Body Deodorants

சரி, உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றத்தை வேறு எப்படி போக்குவது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு சிறந்த மாற்றாக நம் வீட்டு சமையலறையிலேயே ஒருசில பொருட்கள் உள்ளன. இந்த இயற்கை பொருட்கள் வியர்வை நாற்றத்தைப் போக்குவதோடு, சருமத்திற்கும் பாதுகாப்பானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. சரி, இப்போது வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் அந்த நேச்சுரல் பொருட்கள் என்னென்ன மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை காண்போம்.

MOST READ: வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா? அப்ப 'இத' காலையில வெறும் வயித்துல குடிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ingredients That Are Effective Natural Body Deodorants

Here we listed some ingredients that are effective natural body deodorants. Read on to know more...
Story first published: Thursday, June 24, 2021, 12:20 [IST]
Desktop Bottom Promotion