For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!

பொதுவாக பரு என்பது முகத்தை தவிர உடலின் பிற பகுதிகளிலும் பருக்கள் வரக்கூடும். அந்த வகையில் ஆண்களுக்கு மார்பு பகுதியில் ஏற்படக் கூடிய பரு என்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

|

பெண்களுக்கு மட்டும் தான் அழகை கெடுக்கும் பரு தொல்லை இருக்கும் என்றில்லை. ஆண்களுக்கும் பரு தொல்லை இருக்க தான் செய்யும். பொதுவாக பரு என்பது முகத்தில் தோன்றி அழகை கெடுக்கும் ஒன்றாக இருக்கும். ஆனால், முகத்தை தவிர உடலின் பிற பகுதிகளிலும் பருக்கள் ஏற்பட்டு அவதியை ஏற்படுத்தக் கூடும்.

Grooming Guide For Men To Get Rid Of Chest Acne

அந்த வகையில் ஆண்களுக்கு மார்பு பகுதியில் ஏற்படக் கூடிய பரு என்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலான ஆண்களுக்கு நெற்றி மற்றும் முதுகு பகுதிகளில் பரு உண்டாகக்கூடும். மார்பு பகுதியில் வரக்கூடிய பரு அதிக வேதனையை தரக்கூடியதாக இருந்தாலும், அதற்கான சிகிச்சை எளியது தான்.

MOST READ: உங்கள் உச்சந்தலையில் பருக்கள் உள்ளதா? அவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?

இப்போது, மார்பு பகுதியில் பரு ஏற்படுவதற்கான 4 பொதுவான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grooming Guide For Men To Get Rid Of Chest Acne

Here are some grooming guide for men to get rid of chest acne. Read on to know more...
Desktop Bottom Promotion