For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி உங்க நகமும் அழகா இருக்கணுமா?... பூண்டும் எலுமிச்சையும் தடவுங்க...

பூண்டு மற்றும் எலுமிச்சையில் மினெரல்ஸ் மட்டற்றும் பிற சத்துக்கள் உள்ளதால் இது உங்கள் நகத்தை வலுப்படுத்தி உடையாமல் இருக்கவும் உதவும்.

|

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே.

beauty

நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Use Garlic and Lemon to Strengthen Your Nails

Squeeze a lemon, then Peel the garlic cloves and slice them, Place the lemon juice , garlic and olive oil in a bowl and mix well, after that , Dip your nails into the mix for 10 minutes.
Story first published: Thursday, May 31, 2018, 16:06 [IST]
Desktop Bottom Promotion