For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் இளநரையை குணப்படுத்தும் துளசி..! எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா..?

துளிசியின் அழகு குறிப்பை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் குறிப்புகள் வெளிவந்தன. இந்த துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கு உதவுகிறது.

By Haripriya
|

நம்ம வீட்டு தோட்டத்தில் இருக்கும் பல வகையான செடிகளும் அதிக படியான மருத்துவ குணங்கள் கொண்டவை. மருத்துவ குணம் உள்ள ஒவ்வொரு செடிகளுக்குள்ளும் பல வித அழகு ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நவ நாகரிக உலகம், அவை ஒவ்வொன்றையும் தட்டி எழுப்பு கின்றன. ஒவ்வொரு இலைகள், விதைகள், செடிகள், காய்கள், பழங்கள் இப்படி அனைத்து வகைகளிலும் அவை எவ்வாறு அழகுக்கு பயன்படுகின்றன என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

Explore 10 Benefits Of Tulsi For Skin And Hair

அந்த வகையில் துளிசியின் அழகு குறிப்பை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் குறிப்புகள் வெளிவந்தன. இந்த துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கு உதவுகிறது. இந்த பதிவில் துளசி எவ்வாறு முக மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Explore 10 Benefits Of Tulsi For Skin And Hair

Tulsi or basil is known for its numerous benefits for health and beauty. Hence, the benefits of tulsi are many.
Story first published: Saturday, August 25, 2018, 16:55 [IST]
Desktop Bottom Promotion