For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதட்டைச் சுற்றி புண்ணா இருக்கா? அதை விரைவில் சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...

|

தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்படி காலநிலை மாறும் போது பலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும். உதட்டில் வெடிப்புக்கள் இருந்தால், எதையும் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, ஏன் சிரிக்க கூட முடியாது. உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதற்கு காலநிலை மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் உள்ளன.

ஆண்களே! சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...

அவை வைட்டமின் பி குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, உடல் வறட்சி, அதிகப்படியான சூரியக்கதிர்களின் தாக்கம், கெமிக்கல் பொருட்களின் உபயோகம் போன்றவைகளாலும் உதடுகளில் வறட்சி உண்டாகி வெடிப்புக்கள் ஏற்படலாம்.

உதடுகள் வறட்சி அடைவது ஏன் என்று தெரியுமா?

சரி, இப்போது உதடுகளில் வரும் வெடிப்புக்களை எப்படி சீக்கிரம் போக்குவது என்று பார்ப்போம். குறிப்பாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்தும் இயற்கையானவை என்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Cracks in Corners of the Lips

Here are some home remedies for cracks in corners of the lips. Read on to know more...
Desktop Bottom Promotion