For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேக்சிங் பற்றி கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

By Super
|

மென்மையான வழுவழுப்பான சருமத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? அனைவரையும் ஈர்க்க கூடியது மிருதுவான சருமம் தான். எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள ரோமங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய ரோமங்களை நீக்கவே விரும்புவர். அதற்காக உபயோகிக்கும் முறை தான், மெழுகினால் முடி நீக்கம் செய்யபடும் வேக்சிங்.

வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை பிடிக்கும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Facts Must Know About Waxing

Waxing is a most popular and temporary method for removal of unwanted hair. Unlike shaving, waxing takes about three to eight weeks for the hair to grow back, this is not in the case of other methods.
Desktop Bottom Promotion