Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இந்த 3 ராசிக்காரர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை... இவர்களை விட புத்திசாலி யாரும் கிடையாது...!
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். சில ராசிகளில் பிறந்தவர்கள் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கே மனம் தளரக்கூடியவர்களாகவும், பின்வாங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில ராசிக்காரர்களோ எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அதை எளிதில் தீர்க்கக் கூடியவர்களாகவும், மன உறுதி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
சிலரிடம் மட்டும் ஏன் பிரச்சினைகளை தீர்ப்பதில் இவ்வளவு திறமையானவராக இருக்கிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களிடம் அதற்கான சரியான தீர்வு இருக்கும். இந்த திறமைக்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சில ராசிக்காரர்கள் சவால்களை சமாளிக்கும் போது இயற்கையாகவே திறமையானவர்கள். வாழ்வில் பிரச்சினைகள் என்று வரும்போது அவர்களின் ஏழாம் அறிவு விழித்துக் கொள்ளும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சவால்களை சமாளிப்பதிலும், பிரச்சினைகள் தீர்ப்பதிலும் கில்லடிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மற்ற அனைத்து ராசிக்காரர்களை விட பகுத்தறியும் திறமை கொண்டவர்கள். ராசி சக்கரத்தின் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் என்றால் அது இவர்கள்தான். அவர்கள் அனைத்து விஷயங்களையும் கவனிக்கிறார்கள், மற்றவர்கள் மிகப்பெரிய குழப்பமென்று நினைக்கும் விஷயங்களை அவர்கள் எளிதில் தீர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் பிரச்சினைகள் விட அதற்கான தீர்வுகளில் கவனமாக செலுத்துகிறார்கள்.
அவர்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அவர்களின் விடாமுயற்சியும் பகுப்பாய்வு மனப்பான்மையும், பிரச்சினைகளை அடையாளம் காணவும், சிக்கல்களுக்கு நடைமுறை தீர்வுகளைக் கண்டறியவும் அவர்களுக்கு உதவுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்களின் சிறப்பான திட்டமிடலுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் திட்டமிடுவதையும் ஒழுங்கமைப்பதையும் விரும்புகிறார்கள், இது அவர்களை சிறந்த பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக ஆக்குகிறது. மகர ராசிக்காரர்கள் எதார்த்தமான மற்றும் மூலோபாய மனநிலையைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் சிறந்த பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக மாறுகிறார்கள்.
சனிபகவான் ஆட்சி செய்யும் அவர்கள் நடைமுறை கண்ணோட்டத்துடனும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையுடனும் சவால்களை அணுகுகிறார்கள். அவர்களின் விமர்சன சிந்தனை திறன்கள், ஒழுக்கமான பணி நெறிமுறைகளுடன் இணைந்து, மிகவும் கடினமான பிரச்சினைகளைக் கூட எளிதில் சமாளிக்கும் படிப்படியான திட்டங்களை உருவாக்க உதவுகின்றன.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் தொலைநோக்கு பார்வையும், புதுமையாக சிந்திக்கும் திறனும் கொண்டவர்கள். அவர்கள் வழக்கத்திற்கு மாறாக சிந்தித்து புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருகிறார்கள். யுரேனஸால் ஆளப்படும் கும்ப ராசிக்காரர்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் புதுமையான மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் அசாதாரண சிந்திக்கும் திறன், சிக்கலான சவால்களுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிய அவர்களை அனுமதிக்கிறது. அவர்களின் பகுப்பாய்வு மற்றும் தொலைநோக்கு சிந்தனை, விதிவிலக்கான யோசனைகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் உத்திகளுக்கு வழி வகுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

