Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
செப்டம்பர் 18 அன்று சந்திர கிரகணம்.. இந்த 4 ராசியினருக்கு எச்சரிக்கை தேவை..!
Lunar Eclipse 2024: உலகின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 18, 2024 அன்று ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது... நாசாவின் கூற்றுப்படி , இந்த கிரகணம் ஐரோப்பாவில் அதிகாலையிலும், அமெரிக்காவில் மாலையிலும் நிகழும். இந்தியாவில் தென்படாது என அறியலாளர்கள் கூறுகின்றனர்..
இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்கள் நடக்கிறது. இதில் இந்த சந்திர கிரகணங்களில் ஒன்று ஏற்கனவே மார்ச் 25ஆம் தேதி 2024 அன்று நிகழ்ந்தது. இப்போது இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி, 2024 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பகுதி சந்திர கிரகணம் ஆண்டின் முக்கிய வானியல் சிறப்பம்சங்களை கொண்டது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்..

பகுதி சந்திர கிரகணம் என்றால் என்ன?
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும்போது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது, ஆனால் சந்திரனின் ஒரு பகுதி மட்டுமே பூமியின் நிழலின் வழியாக செல்கிறது. முழு சந்திர கிரகணத்தைப் போலன்றி, சந்திரன் பூமியின் குடையால் (அதன் நிழலின் இருண்ட பகுதி) முழுவதுமாக மூடப்பட்டிருக்கும், ஒரு பகுதி கிரகணம் சந்திரனின் ஒரு பகுதியைப் பார்க்க வைக்கிறது, மீதமுள்ளவை இருளாக தெரியும்..
இந்த கிரகணம் காலை 6.12 மணி முதல் 10.17 மணி வரை என 4 மணி நேரம் 5 நிமிடங்கள் நீடிக்கும். வேத சாஸ்திரங்களின் படி இந்த நேரத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் தெரியாவிட்டாலும் இதன் பாதிப்பு அனைவராலும் உணரப்படும். முக்கியமாக இந்த சந்திர கிரகணத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளும் சிலருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும்.. ஜோதிடத்தின்படி, பித்ரு பக்ஷத்தில் சந்திர கிரகணம் தற்செயலாக 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரும்.. இவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். இந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மேஷம்
இந்த ராசியினருக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். மன அழுத்தம் மற்றும் எரிச்சல் வெளிப்படும். இது கஷ்ட காலமாக இருக்கலாம்..
சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நிதி விஷயங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தும். தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். யாருக்கும் தீமை செய்யாதே. முடிந்த அளவு பிரருக்கு உதவி செய்ய வேண்டும்..
மீனம்
இந்த ராசிக்காரர்கள் பரிவர்த்தனைகளை கவனமாக செய்ய வேண்டும். யாரோ ஒருவர் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம். கடன் கொடுக்காதீர்கள்.. தேவைப்பட்டால் எழுத்துப்பூர்வமாகப் பெறுங்கள். வேலையில் தாமதம் ஏற்படுத்தும்.. உடல் நலனில் பிரச்சனைகள் வரும்.. ஆனால் சமாளித்து விடுவீர்கள்..
மகரம்
மகர ராசிக்காரர்களின் நிதி நிலையும் மோசமாகப் பாதிக்கப்படும். சொத்து சம்பந்தமாக சச்சரவுகள் வரலாம். தேவையில்லாத சண்டையில் ஈடுபடாதீர்கள். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். விவாதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள். யாரிடமும் வெறுப்பு உணர்வுகளை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நீண்ட பயணங்கள் செல்வதை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











