Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் கையில் பணம் அதிகம் குவியப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 20 அக்டோபர் 2024 முதல் 26 அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 26, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் செய்யும் வேலையில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் போட்டியாளர்களை தோற்கடிப்பாளர்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முடிவுகளை எடுப்பதில் குழப்பத்தை சந்திக்கலாம். வேலையை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வணிகத்தில் இருந்தால், இலக்குகளை அடைய முடியாமல் போகலாம். திருமண வாழ்க்கை அமைதியின்றி இருக்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல லாபத்தைத் தரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வலுவாக இருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். தொழிலில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்ட முடியும். வியாபாரிகள் அதிக அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்களால் படிப்பில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எண்ணெய் பொருட்களை உட்கொள்வதால் தோல் ஒவ்வாமைகளுக்கு ஆளாகலம்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ பிரச்சினைகள் இருக்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தில் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்,
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திட்டமிட்டு வேலை செய்தால் வெற்றி பெறலாம். வியாபாரிகள் பயணத்தால் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இழப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கை துணையின் மீது முழு ஆர்வத்தை இழக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேலையில் சிரமத்தை சந்திக்கலாம். வணிகர்களுக்கு இந்த வாரம் மோசமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போகலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் காரணமாக தோள்பட்டை மற்றும் தொடைகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை எளிதாக செய்து முடிப்பார்கள். வணிகர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் அடைவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகவும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications