Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 22 முதல் இந்த 3 ராசிக்கு நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது..
Venus Transit In Uthiram Nakshatra 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, 11 நாட்களில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சுக்கிரன் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இருப்பார்.

27 நட்சத்திங்களில் உத்திரம் நட்சத்திரமானது 12 ஆவது நட்சத்திரம். இந்த உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த சூரியனின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரன் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக முடிவடையாமல் இருந்த வேலைகள் முடிவடையும் மற்றும் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். இதுவரை தொழிலில் இருந்த அழுத்தம் குறையும். வணிகர்கள் புதிய திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரும. நிதி நிலையில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். தொழிலில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். பல புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பல நன்மைகளை வழங்கும். இக்காலத்தில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். சிலருக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபத்துடன், வெற்றியையும் காண்பார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். இதுவரை சந்தித்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
