Latest Updates
-
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
கடக ராசியில் உதயமாகும் சுக்கிரன்: இன்னும் 6 நாட்களில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Venus Rise In Cancer On 11 July 2024: வேத ஜோதிடத்தில், அசுரர்களின் தலைவனாக கருதப்படும் சுக்கிரன் தான் அழகு, ஆரம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 30 நாட்கள் வரை பயணிப்பார். சுக்கிரன் ராசியை மாற்றுவதை தவிர, அவ்வப்போது அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்வார்.
அந்த வகையில் தற்போது சுக்கிரன் ஏப்ரல் மாதம் மேஷ ராசியில் இருக்கும் போது அஸ்தமனமானார். இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால், இதுவரை சுக்கிரனால் பெறவிருந்த நன்மைகளில் இருந்த தடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

சுக்கிரன் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரன் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரன் உதயமாவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. நல்ல ஆடம்பரமான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ்வீரகள். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவடையும். எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வாகனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்க நல்ல வரன் கிடைக்கும்.
கும்பம்
சுக்கிரன் உதயமாவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு அருமையாக இருக்கும். குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறக்கூடும்ட. பணிபுரிபவர்கள் வேலையில் கவனத்தை செலுத்தி முயற்சிகளை எடுத்தால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. காதலித்து வந்தால், அந்த காதல் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதோடு, நல்ல பொருள் இன்பங்களையும் பெறக்கூடும்.
மேஷம்
சுக்கிரன் உதயமாவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் பணத்தை நிறைய சேமிக்கவும் முடியும். அலுவலகத்தில் திறமையின் காரணமாக சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications