Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
கன்னியில் நிகழும் கேது சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப் போகுது...
Venus Ketu Conjunction In Virgo 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார். அதேப் போல் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். இவர் ஒரு ராசி சுழற்சியை முடிக்க சுமார் 3 ஆண்டுகள் ஆகும். தற்போது கேது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன்.
இந்த கன்னி ராசிக்கு அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல், புகழ், திறமை, கலை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நுழைந்தார். இந்த ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருவதால், சுக்கிரனும் இந்த ராசியில் நுழைந்து, கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்த சேர்க்கையானது செப்டம்பர் 18 ஆம் தேதி வரை இருக்கும். அதன் பின் சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைவார். இப்படி கன்னி ராசியில் சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் கேது சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களின் உறவு இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்து பணிபுரிவீர்கள். இதனால் உங்கள் வேலையில் நல்ல வெற்றிகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். உங்கள் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இசை மற்றும் நடனத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் கேது சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புக்களும் உள்ளன. பணிபுரிபவர்கள் மற்றும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, விரும்பிய வேலை தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். உங்களின் திட்டங்களில் நல்ல வெற்றியும் கிடைக்கும். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
