Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சமும் பொறுப்பே இல்லாதவர்களாக இருப்பார்களாம்... இவங்கள நம்பி எதுவுமே செய்ய முடியாது...!
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை மற்றும் திறமைகளை அவர்களை ராசியின் அடிப்படையில் புரிந்து கொள்ள உதவுகிறது. சில ராசிகளில் பிறந்தவர்களிடம் தீவிர கவனமும், பொறுப்புணர்வும் நிறைந்திருக்கும். அதேசமயம் சிலர் மிகவும் அலட்சியமானவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பார்கள். பொறுப்பில்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல தங்கள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குவார்கள்.
அவர்கள் மிகவும் கவனக்குறைவு கொண்டவர்களாக இருப்பார்கள், எந்தவித முதிர்ச்சியும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பொறுப்பில்லாதவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
போர் மற்றும் ஆற்றலின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் எளிதில் மற்ற விஷயங்களால் தூண்டப்பட்டு, விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். உற்சாகம் மற்றும் நிலையான தூண்டுதலுக்கான அவர்களின் உள்ளார்ந்த தேவை அவர்களின் பொறுப்புகளைப் புறக்கணித்து தற்காலிக தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வைக்கும். அவர்களின் இந்தப் பண்பு பெரும்பாலும் அவர்களை பொறுப்பற்ற ராசிக்காரர்களாக மாற்றுகிறது. அவர்களின் முடிவுகள் எப்போதும் அவர்களின் உணர்வுகளின் அடிப்படையிலேயே இருக்குமே தவிர, புத்திசாலித்தனமாக இருக்காது.
மிதுனம்
சமூக பட்டாம்பூச்சிகளான மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் பொறுப்பற்ற குணத்திற்கு மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். வணிகம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கிரகமான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் அமைதியற்ற இயல்புடையவர்களாகவும், மகிழ்ச்சிக்கான நிலையான தேவையுடையவர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களை எளிதில் திசைதிருப்பவும், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து விலகவும் வழிவகுக்கும்.
மற்றவர்களுடன் மகிழ்ச்சியாகி இருக்கவும், பல்வேறு விஷயங்களை ஆராயவும் அவர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் புறக்கணிப்பார்கள். பொறுப்புகளை விட அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியும், ஆர்வமுமே அவர்களுக்கு முக்கியம்.
சிம்மம்
தன்னம்பிக்கை மற்றும் வசீகரத்திற்கு பெயர் பெற்ற சிம்ம ராசிக்காரர்கள், அவர்களின் பொறுப்பற்ற செயல்ககளுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் சுய வெளிப்பாடு மற்றும் சுய நன்மைகள் மீது இயல்பான நாட்டத்தைக் கொண்டுள்ளனர். அங்கீகாரம் மற்றும் போற்றுதலுக்கான அவர்களின் ஆசை அவர்களின் பொறுப்புணர்வை மறைத்து, அவர்களின் கடமைகளை விட அவர்களின் சொந்த தேவைகள் மற்றும் ஆசைகளுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகுக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிலையான அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை பராமரிப்பது சவாலாக இருக்கலாம், குறிப்பாக அவர்களின் கவனம் தனிப்பட்ட இலக்குகள் மற்றும் ஆசைகளை நோக்கித் திருப்பப்படும்போது அவர்களின் பொறுப்புகள் அவர்களின் கண்களுக்கு தெரியாது.
தனுசு
சாகச உணர்வும், சுதந்திர உணர்வும் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கு மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். முன்னேற்றம் மற்றும் ஆய்வின் கிரகமான குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் புதிய அனுபவங்களுக்கான தீராத தாகத்தையும், வழக்கமான விதிமுறைகளை மீறுவதற்கான விருப்பத்தையும் கொண்டுள்ளனர்.
இது பெரும்பாலும் அவர்கள் பொறுப்புகள் மற்றும் உறுதிமொழிகளைக் கவனிக்காமல், தன்னிச்சையாக தவறான முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் கவலையற்ற தன்மை அவர்கள் முக்கியமான கடமைகளை புறக்கணிக்கவும், விதிமுறைகளை மீறவும் காரணமாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
