Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
Lord Shani: சனி பகவானின் பார்வை.. 2027 வரை இந்த ராசியினருக்கு ஜாக்பாட்தான்..!
நவகிரகங்களில் நீதிபதியாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை தரக்கூடியவர்.. சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனாலேயே இவர் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார்..
சனி பகவான் என்றாலே அனைவரும் பயப்படுவார்கள்.. ஆனால் அது தேவை இல்லை.. காரணம் அவர் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை தருவார்.. நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும் என சனி பகவான் உடனே திருப்பி கொடுப்பார்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். அடுத்த வருடம் மார்ச் 2025-ல் சனி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசிக்கு செல்ல இருக்கிறார்.. அதன்பிறகு 2025 மார்ச் 29-ம் தேதி மீன ராசியில் நுழைவார்... சனி 2027 ஜூன் 3-ம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் ஏற்படும்.. இதில் சுப பலன்களை பெற போகும் ராசிகள் யார்யார்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
2025 முதல் 2027 வரை எந்தெந்த ராசிக்காரர்கள் சிறப்பாக இருக்கப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
11 வது வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகள் விரைவில் முடியும். எதை எடுத்துக் கொண்டாலும் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். சில சமயங்களில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் இருந்து நல்ல மாற்றம் கிடைக்கும்.
கடின உழைப்பால் நல்ல பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மிதுனம்
உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு நுழைந்து பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். தேவையற்ற செலவுகளில் இருந்து விலகி இருப்பீர்கள்.. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.. சனி பகவானின் அருளால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
கும்பம்
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்யப் போகிறார். 2025 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் நிகழும். ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் உங்களுக்கு தொடங்குகின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மனரீதியான பிரச்சனைகள் வரக்கூடும்.. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications