Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
தை மாதத்தில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு செலவுகள் எகிறப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Thai Matha Rasi Palan 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
தற்போது சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி மகர ராசியில் சூரியன் நுழையும் தினத்தை மகர சங்கராந்தி என்று அழைப்பர். மேலும் மகர ராசியில் சூரியன் நுழையும் போது தான் தமிழ் மாதமான தை மாதம் பிறக்கிறது.

இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். இப்போது சூரியன் மகர ராசிக்குள் நுழைவதால் பிறக்கும் தை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாகவும், பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தை மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் விளைவாக பணப் பற்றாக்குறையால் சிரமப்படக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் தை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக செலவுகள் கையை மீறி போகும். தொழிலில் நஷ்டத்தை அதிகம் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் நிறைய கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் இழப்புகளையும், நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் செய்யும் வேலையில் பல தடைகளை சந்திக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு தை மாதமானது சவாலானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெற அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். குடும்பத்தில் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அசால்ட்டாக இருந்தால், நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தை மாதத்தில் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். குடும்பத்தினருடன் அதிகமாக வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். பணியிடத்திலும் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











