Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சனியின் மீது விழும் சூரியனின் பார்வை: செப்டம்பர் 16 முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Sun's Aspects Falls On Saturn: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் சூரியன் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். கன்னி ராசியில் சூரியன் நுழையும் போது, சூரியனின் பார்வை சனியின் மீது விழும்.
அதாவது சூரியனின் சுப பார்வை சனியின் மீது விழவுள்ளது. இதனால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வெற்றிகள் குவியும். இப்போது சூரியனின் பார்வை சனியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் குவியும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் முடிவடையும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் மிகவும் பிரபலமாவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சுப பார்வை சனியின் மீது விழுவது பல நற்பலன்களை அளிக்கும். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை திறம்பட முடிப்பீர்கள். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சுப பார்வை சனியின் மீது விழுவது சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகுகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். அதேப் போல் வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications