Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் புரளப்போகுது...
Sun Transit In Poosam Nakshatra On 14 July 2024: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதை தவிர, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இவர் வருகிற ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அதற்கு முன் ஜூலை 14 ஆம் தேதி சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. இப்பெயர்ச்சியின் போது சூரியன் பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார். பூச நட்சத்திரமானது மிகவும் மங்களகரமான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார்.

சூரியன் சனியின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிரமமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது சூரியன் பூச நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையையும், மதிப்பையும பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். மேலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தலைமைத்துவ பண்புகள் மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பாராத பலன்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்ளுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை கணிசமாக அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நீண்ட நாட்களால் முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்களும் கிடைக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் நிதி நிலை வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications