Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் படாதபாடு படப்போகிறார்களாம்... ஜாக்கிரதையா இருங்க...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் அதிபதியாக சூரியன் கருதப்படுகிறார். சூரியன் தைரியம், உறுதிப்பாடு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே ஜோதிடத்தின் படி சூரியனின் ராசி மாற்றங்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அக்டோபர் 17 அன்று, சூரியன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் என்பது சுக்கிரனால் ஆளப்படும் ராசியாகும். சுக்கிரனும் சூரியனும் எதிரி கிரகங்களாகும். எனவே சூரியனின் இந்த ராசி மாற்றம் பொதுவாக நல்லதல்ல. துலாம் ராசிக்கு சூரியன் செல்வது சில ராசிக்காரர்களை பெரிய அளவில் பாதிக்கப்போகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழிலில் பெரிய முன்னேற்றத்தை காண மாட்டார்கள். சூரியன் மேஷ ராசியின் 7ம் வீட்டில் இருக்கிறார். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பல்வேறு தடைகள் ஏற்படும். எதிர்பாராத நீண்ட பயணங்கள் செல்ல நேரிடலாம், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவை பலனளிக்காமல் போகலாம். லாபம் இருந்தாலும் சேமிப்பு அதிகரிக்காமல் போகலாம். குழந்தைகளின் உடல்நலம் கவலைக்கிடமாக இருக்கலாம், அதற்காக அதிக பணம் செலவழிக்கலாம். இந்த நேரத்தில் பெரிய முதலீடுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியின் நான்காம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நடக்கிறது. வியாபாரத்தில் மேஷ ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். அவர்களின் போட்டியாளர்களின் பலம் அதிகரிக்கும். உங்கள் பின்னடைவைப் பயன்படுத்தி உங்கள் எதிரிகள் உங்களை வீழ்த்த முயற்சிக்கலாம்.
இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கும், இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும். வேலை இழப்பு அல்லது ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளது. இலக்குகளை அடைவதில் பெரிய தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 11ம் வீட்டின் அதிபதியாக சூரியன் இருக்கிறார். இந்த ராசியின் முதல் வீட்டில் சூரியனின் பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், அவர்கள் வாழ்க்கையில் அதிருப்தி அடையலாம், இதனால் மற்றவர்களிடம் மோசமாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது. வேலையில் ஆர்வமும் திருப்தியும் குறையும், மன உளைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். திடீரென அதிகரிக்கும் செலவுகள் உங்கள் சேமிப்பை பதம் பார்க்கும்.
மகரம்
மகர ராசியின் 8-ம் வீட்டின் அதிபதியாக சூரியன் இருக்கிறார். தற்போது 10-ம் வீட்டில் சூரிய பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த வீட்டில் சூரியன் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். வேலையில் நேர்மறையான விஷயங்கள் எதுவுமே நடக்காது. வேலையில் அழுத்தம் மற்றும் சவால்கள் அதிகரிக்கும். மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அலுவலகத்தில் உங்கள் மரியாதை குறையலாம். குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
