Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் பிப்ரவரி 12 முதல் அடுத்த 1 மாதம் இந்த 3 நட்சத்திரக்காரங்க ராஜவாழ்க்கை வாழ போறாங்க...
Sun Transit In Aquarius 2025: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் 2025 பிப்ரவரி 12 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், எதிரி கிரகங்களாக கருதப்படுகிறது. இருப்பினும் சனி பகவானின் ராசியில் சூரியன் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் பிரமாதமாக இருக்கப் போகிறது.

முக்கியமாக சில நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
அவிட்டம்
பிப்ரவரி மாதத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சியால் அவிட்ட நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தொழிலிலும், செல்வத்திலும் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் யாராலும் உங்களை தோற்கடிக்க முடியாது.
வாழ்க்கையில் பல சந்தோஷமான மாற்றங்களைக் காணலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் அதிகரிக்கும். தலைமைப்பண்புகள் சிறப்பாக இருக்கும். எதிரிகளை தோற்கடிப்பீர்கள். சாதனைகளைப் புரிவீர்கள். முதலீடுகளில் இருந்து பெருமளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
சதயம்
சூரிய பெயர்ச்சியால் சதய நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
சூரியனின் அருளால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருப்பவர்கள் பெரிய வெற்றியைக் காண்பார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பிரச்சனைகளும், கடன் தொல்லைகளும் விலகும். மொத்தத்தில் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கும்.
பூரட்டாதி
சூரிய பெயர்ச்சியால் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் நீண்ட நாட்களாக விரும்பிய மாற்றங்கள் அனைத்தும் நடக்கும். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
தொழிலதிபர்கள் சிறப்பான லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்துவிதமான இன்பங்களையும் பெற்று, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications